உள்ளூர்

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் வழக்கில் புதிய திருப்பம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட சித்தமருத்துவ துறை விரிவுரையாளர் தயாளினி திலீபன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை சட்ட வைத்திய அதிகாரியின் (JMO) அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர்…

2 மாதங்கள் ago

ஹோர்முஸ் நீரிணை மூடல்: உலகளாவிய உணவு நெருக்கடி ஏற்படும் என FAO எச்சரிக்கை!

வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மோதல்கள் காரணமாக, ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்பட்டுள்ளமையானது உலகளாவிய விவசாய உணவு அமைப்பில் கடுமையான கட்டமைப்பு தாக்கத்தை ஏற்படுத்தும் தொடக்கமாகும்…

2 மாதங்கள் ago

பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மழை வீழ்ச்சி…

2 மாதங்கள் ago

பிள்ளையான் சந்திப்பு இரகசியமல்ல! நாமல் அதிரடி விளக்கம்!

2018/2019 காலப்பகுதியில் சிறையிலிருந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் 'பிள்ளையான்' என்பவரைத் தான் சந்திக்கச் சென்றமை எந்த வகையிலும்…

2 மாதங்கள் ago

புனித சிவனொளிபாதமலை யாத்திரை காலத்தில் நடந்த அதிரடிச் சம்பவங்கள்!

சிவனொளிபாதமலை யாத்திரை காலம் ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரையான காலப்பகுதியில், புனித பிரதேசத்திற்குள் போதைப்பொருட்களைக் கொண்டு செல்ல முயன்ற 322 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு…

2 மாதங்கள் ago

போலித் தகவல் கொடுத்தால் ஓராண்டு சிறை: அஸ்வெசும சபை எச்சரிக்கை!

‘அஸ்வெசும’ நலன்புரிப் பலன்கள் திட்டத்தின் முதலாம் கட்ட விபரங்களை இற்றைப்படுத்தும் (Update) நடைமுறைக்குரிய தேசிய கணக்கெடுப்புப் பணிகள், வரும் மே மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக நலன்புரிப்…

2 மாதங்கள் ago

மட்டக்களப்பு பொது நூலகத்தை திறந்து வைத்தார் ஜனாதிபதி

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்றைய தினம் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்ட இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு பொது நூலகத்தை மக்கள்…

2 மாதங்கள் ago

கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரவும் செய்தி குறித்து SLC வெளியிட்ட அதிரடி அறிக்கை

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் (SLC) தற்போது கடுமையான “நிதி நெருக்கடியை” எதிர்கொண்டுள்ளதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என அந்த…

2 மாதங்கள் ago

கடந்த இரு வருடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடைவிலகல்

இலங்கையில் 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து இடைவிலகியுள்ளதாக கல்விப் பிரதி அமைச்சர் நலின் ஹேவகே இன்று (19) நாடாளுமன்றத்தில்…

2 மாதங்கள் ago

QR மூலமே தொடர்ந்தும் எரிபொருள் விநியோகம்

நாட்டில் எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, QR குறியீட்டு (QR Code) முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் திட்டம் தொடர்ந்து அமுல்படுத்தப்படும் என நிதி…

2 மாதங்கள் ago