2026ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டில் இலங்கை பொருளாதாரம் 5.1% ஆக சாதகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, 2026ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டிற்கான உற்பத்தி அணுகுமுறையின் கீழ் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் ஏனைய சுட்டிப் பொருளாதார குறிகாட்டிகள் மதிப்பிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த 2025ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டில் நிலையான விலை (2015) அடிப்படையில் 3,476,664 மில்லியன் ரூபாவாகப் பதிவாகியிருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2026ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டில் 3,652,503 மில்லியன் ரூபா வரை அதிகரித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் பிரதான மூன்று துறைகளான விவசாயம், கைத்தொழில் மற்றும் சேவைகள் ஆகிய அனைத்துத் துறைகளும் சாதகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
இதன்படி, விவசாயப் பொருளாதார நடவடிக்கைகள் 1.1% ஆகவும், கைத்தொழில் துறை 7.2% ஆகவும் மற்றும் சேவைத் துறை 3.4% ஆகவும் வளர்ச்சியடைந்துள்ளன.
கல்முனையில் பரபரப்பு! சாரதிக்குத் தெரியாமல் 16 வயதுச் சிறுவன் ஓட்டிச் சென்ற சிற்றூர்தி மோதி கடைகள், மின் கம்பங்கள் சுக்குநூறு!…
தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் விசேட வேலைத்திட்டம் முன்னெடுப்பு! தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு (National…
இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது! பொருளாதார மறுசீரமைப்பில் புதிய மைல்கல்! இலங்கையில் வரி செலுத்துவோர்…
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 20 இலட்சம் ரூபாய் மோசடி! பாணந்துறையைச் சேர்ந்த பெண் அதிரடிக் கைது! வெளிநாட்டில்…
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும்! கலால் திணைக்களம் அதிரடி அறிவிப்பு! புனித…
கொழும்பில் இருந்து பதுளை சென்ற அரச பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து! 42 பயணிகள் படுகாயம்;…