2025 – 2026 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகின!
நாடளாவிய ரீதியில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த 2025 – 2026ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (O/L) பரீட்சைப் பெறுபேறுகள் சற்றுமுன் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் அனைவரும் தங்களுடைய பெறுபேறுகளை (Results) இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களின் ஊடாக இப்போது உடனடியாகப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் கீழ்வரும் உத்தியோகபூர்வ லிங்குகளைப் பயன்படுத்தி தங்களின் சுட்டெண்ணை (Index Number) உள்ளீடு செய்வதன் மூலம் பெறுபேறுகளை அறிந்துகொள்ளலாம்:
பரீட்சை முடிவுகளைப் பெற்றுக்கொள்ளும் அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் எமது Elanka Mirror ஊடகக் குழுமத்தின் சார்பாக மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்!
கல்முனையில் பரபரப்பு! சாரதிக்குத் தெரியாமல் 16 வயதுச் சிறுவன் ஓட்டிச் சென்ற சிற்றூர்தி மோதி கடைகள், மின் கம்பங்கள் சுக்குநூறு!…
தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் விசேட வேலைத்திட்டம் முன்னெடுப்பு! தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு (National…
இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது! பொருளாதார மறுசீரமைப்பில் புதிய மைல்கல்! இலங்கையில் வரி செலுத்துவோர்…
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 20 இலட்சம் ரூபாய் மோசடி! பாணந்துறையைச் சேர்ந்த பெண் அதிரடிக் கைது! வெளிநாட்டில்…
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும்! கலால் திணைக்களம் அதிரடி அறிவிப்பு! புனித…
கொழும்பில் இருந்து பதுளை சென்ற அரச பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து! 42 பயணிகள் படுகாயம்;…