கல்வி

க.பொ.த. உயர்தரப் பரீட்சை மீள்மதிப்பீட்டுப் பெறுபேறுகள் வெளியீடு

க.பொ.த. உயர்தரப் பரீட்சை மீள்மதிப்பீட்டுப் பெறுபேறுகள் வெளியீடு! இணையத்தளங்களின் ஊடாகப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர் தர (GCE A/L) பரீட்சை பெறுபேறுகளின் மீள்மதிப்பீட்டுப் பெறுபேறுகள் இன்று (05 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே விடுத்துள்ள விசேட அறிவித்தலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

பரீட்சார்த்திகள் தற்போது பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளங்களான www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகிய முகவரிகளின் ஊடாகத் தங்களின் சுட்டெண்ணை உள்ளீடு செய்து, மீள்மதிப்பீட்டுப் பெறுபேறுகளைச் சரிபார்த்துக் கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

: மீள்பரிசீலனை பெறுபேறுகள் தொடர்பாக ஏதேனும் கேள்விகள் அல்லது சிக்கல்கள் உள்ள பரீட்சார்த்திகள், பாடசாலை பரீட்சைகள் மற்றும் பெறுபேறுகள் பிரிவைத் தொடர்பு கொள்ள முடியும் எனத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காகப் பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன:

  • 📞 அவசர நேரடி அழைப்பு இலக்கம்: 1911
  • ☎️ ஏனைய தொலைபேசி இலக்கங்கள்: 011 2784208, 011 2784537, 011 2785922

இவ்இலக்கங்களை அழைப்பதன் மூலம் பரீட்சார்த்திகள் தங்களுக்குத் தேவையான உரிய தகவல்களையும் வழிகாட்டல்களையும் பெற்றுக்கொள்ள முடியும் எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

Recent Posts

இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் 383 வேலைவாய்ப்புகள்

இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் 383 வேலைவாய்ப்புகள்! ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு! இலங்கை பொலிஸ் துணைச் சேவையில் (Police Auxiliary…

11 පැය ago

களுவாஞ்சிக்குடியில் ரூ. 29.5 மில்லியனில் நவீன தபால் நிலையம்!

களுவாஞ்சிக்குடியில் ரூ. 29.5 மில்லியனில் நவீன தபால் நிலையம்! அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ திறந்து வைத்தார்! களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நவீன…

11 පැය ago

இலங்கைக்குள் போதைப்பொருள் கடத்த முயன்ற கனடா நாட்டவர்

கட்டுநாயக்கவில் சுங்கப்பிரிவு அதிரடி! 200 மில்லியன் ரூபா பெறுமதியான 'ஹசீஸ்' போதைப்பொருளுடன் கனடா நாட்டவர் கைது! கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச…

11 පැය ago

உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு அவசர எச்சரிக்கை

2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 10 இல் ஆரம்பம்! அனுமதி அட்டைத் திருத்தங்களுக்கு ஓகஸ்ட் 03 இறுதி நாள்!…

දින 2 ago

இன்றைய ராசிபலன்: ஜூலை 25, 2026 (சனிக்கிழமை) | சனி பகவானின் அருளால் இன்று தடைகள் நீங்கி வெற்றி பெறப் போகும் ராசிகள் எவை?

12 ராசிகளுக்கான தினசரி பலன்கள் மேஷம் பலன்: உங்களின் கடின உழைப்பிற்கு இன்று சிறப்பான பலன்கள் கிடைக்கும். தொழில் மற்றும்…

දින 2 ago

யாழ்ப்பாணத்தில் உலகப் புகழ்பெற்ற இசைக் கலைஞருக்கு கௌரவம்!

யாழ்ப்பாணத்தில் “வயலின் வித்துவான் லக்ஷமிநாராயண வீதி” உத்தியோகபூர்வமாகத் திறப்பு! இந்திய - இலங்கை முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு! உலகப் புகழ்பெற்ற…

දින 3 ago