Categories: உள்ளூர்

கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரவும் செய்தி குறித்து SLC வெளியிட்ட அதிரடி அறிக்கை

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் (SLC) தற்போது கடுமையான “நிதி நெருக்கடியை” எதிர்கொண்டுள்ளதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என அந்த நிறுவனம் இன்று (19) விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சரால் அண்மையில் நியமிக்கப்பட்ட “கிரிக்கெட் மாற்றக் குழு” (Cricket Transformation Committee) தொடர்பிலான பின்னணிகளைக் குறிப்பிட்டு, இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் நிதி ரீதியாகப் பின்னடைவைச் சந்தித்துள்ளதாகச் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இத்தகைய செய்திகள் முற்றிலும் தவறானவை மற்றும் உண்மைக்கு புறம்பானவை என SLC சுட்டிக்காட்டியுள்ளது.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நாட்டின் மிக ஸ்திரமான விளையாட்டு அமைப்புகளில் ஒன்றாகத் தொடர்ந்து விளங்குவதாகவும், திட்டமிட்டபடி அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் அபிவிருத்தி நடவடிக்கைகள் எவ்வித தடையுமின்றி முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

எனவே, கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும் நோக்கில் பரப்பப்படும் இவ்வாறான போலியான பிரசாரங்களை நம்ப வேண்டாம் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

Recent Posts

கல்முனை சந்தை வீதியை அதிரவைத்த 16 வயதுச் சிறுவனின் விபத்துச் சம்பவம்

கல்முனையில் பரபரப்பு! சாரதிக்குத் தெரியாமல் 16 வயதுச் சிறுவன் ஓட்டிச் சென்ற சிற்றூர்தி மோதி கடைகள், மின் கம்பங்கள் சுக்குநூறு!…

6 පැය ago

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்திற்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் விசேட வேலைத்திட்டம்

தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் விசேட வேலைத்திட்டம் முன்னெடுப்பு! தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு (National…

7 පැය ago

இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது

இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது! பொருளாதார மறுசீரமைப்பில் புதிய மைல்கல்! இலங்கையில் வரி செலுத்துவோர்…

7 පැය ago

வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி: 20 இலட்சம் ரூபாய் பணத்தைச் சுருட்டிய 41 வயதுப் பெண் அதிரடிக் கைது!

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 20 இலட்சம் ரூபாய் மோசடி! பாணந்துறையைச் சேர்ந்த பெண் அதிரடிக் கைது! வெளிநாட்டில்…

7 පැය ago

பொசன் பௌர்ணமியை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும்

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும்! கலால் திணைக்களம் அதிரடி அறிவிப்பு! புனித…

13 පැය ago

தியத்தலாவை ரயில் நிலையத்திற்கு அருகில் கோர விபத்து

கொழும்பில் இருந்து பதுளை சென்ற அரச பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து! 42 பயணிகள் படுகாயம்;…

13 පැය ago