தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 40-க்கும் மேற்பட்ட நீர்த்தேக்கங்கள் இன்று (15) காலை நிலவரப்படி வான்பாயத் தொடங்கியுள்ளன.
வான்பாயும் முக்கிய நீர்த்தேக்கங்கள்:
வான் கதவுகள் திறப்பு: முக்கியமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 2 கதவுகளும், லுணுகம்வெஹெர நீர்த்தேக்கத்தின் 6 கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் தப்போவ நீர்த்தேக்கத்தின் 12 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் எச்.எம்.பி.எஸ்.டி ஹேரத் தெரிவித்துள்ளார்.
கலா ஓயா, கிரிந்தி ஓயா மற்றும் மாணிக்க கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், அதன் கரையோரங்களில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கல்முனையில் பரபரப்பு! சாரதிக்குத் தெரியாமல் 16 வயதுச் சிறுவன் ஓட்டிச் சென்ற சிற்றூர்தி மோதி கடைகள், மின் கம்பங்கள் சுக்குநூறு!…
தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் விசேட வேலைத்திட்டம் முன்னெடுப்பு! தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு (National…
இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது! பொருளாதார மறுசீரமைப்பில் புதிய மைல்கல்! இலங்கையில் வரி செலுத்துவோர்…
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 20 இலட்சம் ரூபாய் மோசடி! பாணந்துறையைச் சேர்ந்த பெண் அதிரடிக் கைது! வெளிநாட்டில்…
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும்! கலால் திணைக்களம் அதிரடி அறிவிப்பு! புனித…
கொழும்பில் இருந்து பதுளை சென்ற அரச பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து! 42 பயணிகள் படுகாயம்;…