srilanka crirkcet
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் முற்றிலுமாக கைவிடப்பட்டுள்ளதாக நடுவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜமைக்காவின் சபினா பார்க் கிரிக்கெட் மைதானத்தில் பெய்த பலத்த மழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாகவே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இப்போட்டியில் நாணய சுழற்சி (Toss) மட்டுமே நடத்த முடிந்ததோடு, அதில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்துவீசத் (Bowl First) தீர்மானித்திருந்தது. எனினும், மைதானத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக, மைதானத்தின் தரைப்பகுதி விளையாட முடியாத அளவுக்குப் பாதிக்கப்பட்டதால், அங்குள்ள நேரப்படி மாலை 06:35 மணியளவில் போட்டியை முற்றிலுமாக கைவிடுவதற்கு நடுவர்கள் தீர்மானித்தனர்.
கல்முனையில் பரபரப்பு! சாரதிக்குத் தெரியாமல் 16 வயதுச் சிறுவன் ஓட்டிச் சென்ற சிற்றூர்தி மோதி கடைகள், மின் கம்பங்கள் சுக்குநூறு!…
தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் விசேட வேலைத்திட்டம் முன்னெடுப்பு! தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு (National…
இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது! பொருளாதார மறுசீரமைப்பில் புதிய மைல்கல்! இலங்கையில் வரி செலுத்துவோர்…
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 20 இலட்சம் ரூபாய் மோசடி! பாணந்துறையைச் சேர்ந்த பெண் அதிரடிக் கைது! வெளிநாட்டில்…
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும்! கலால் திணைக்களம் அதிரடி அறிவிப்பு! புனித…
கொழும்பில் இருந்து பதுளை சென்ற அரச பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து! 42 பயணிகள் படுகாயம்;…