ஜூன் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதன்படி, சந்தையில் தற்போது விற்பனை செய்யப்படும் விலையிலேயே நுகர்வோர் தொடர்ந்தும் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!
📊 லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை விபரங்கள்:
இணையுங்கள் →Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
- 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு – 4,765 ரூபா
- 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு – 1,910 ரூபா
- 2.3 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு – 890 ரூபா
உலக சந்தையில் நிலவும் எரிவாயு விலை நிலவரங்களுக்கு அமைய உள்நாட்டில் விலை மாற்றம் செய்யப்படாத பின்னணியில், இந்த மாதமும் பழைய விலைகளே தொடரும் என லிட்ரோ நிறுவனம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.




