பாடசாலைகளில் நாளை மறுதினம் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம்! கல்வி அமைச்சு அவசர...
நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்களை இலக்கு வைத்து, விசேட மற்றும் விரிவான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குக் கல்வி அமைச்சு...








