உள்ளூர் செய்திகள்

அரச மற்றும் தனியார் துறைக்கு புதிய மின்சார சேமிப்பு வழிகாட்டல்கள் வெளியீடு!

அரச மற்றும் தனியார் துறைக்கு புதிய மின்சார சேமிப்பு வழிகாட்டல்கள் வெளியீடு!

மத்திய கிழக்கு போர் சூழலால் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்:

  • அனைத்து அரச நிறுவனங்களிலும் பி.ப 3:00 மணிக்கு ஏசி (AC) அணைக்கப்பட வேண்டும்.
  • டிஜிட்டல் விளம்பரப் பலகைகள் இரவு 8:00 மணிக்கு மேல் அணைக்கப்பட வேண்டும்.
  • வீதி விளக்குகள் இரவு 6:00 மணி முதல் 10:00 மணி வரை மட்டுமே ஒளிரவிடப்படும்.
  • 100 பேருக்கும் அதிகமான ஒன்றுகூடல்களுக்குத் தேசிய மின்சாரக் கட்டமைப்பைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

news@elankamirror.lk

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள்

குஷ் போதைப்பொருளுடன் 3 இந்தியர்கள் கைது

சுமார் ரூ. 500 மில்லியன் பெறுமதியான குஷ் (Kush) போதைப்பொருளை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கூறப்படும் மூன்று இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து

கீழே கிளிக் செய்து இப்போது இணைந்திடுங்கள்

https://whatsapp.com/channel/0029Vb7ihfj9RZAgYc6Pea1K

This will close in 20 seconds