மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா இன்று ஆரம்பமானது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாதத் திருவிழா கோலாகலமாக ஆரம்பம்! இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க கத்தோலிக்க திருத்தலங்களில் ஒன்றான மன்னார் மருதமடு திருத்தலத்தின்...





