கனடாவில் அதிர்ச்சி! டொராண்டோ அமெரிக்க தூதரகம் அருகே மீண்டும் துப்பாக்கிச் சூடு
கனடா டொராண்டோவில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே துப்பாக்கிச் சூடு! 4 மாதங்களில் நடந்த 2ஆவது சம்பவம்! கனடாவின் மிகப்பெரிய நகரமான டொராண்டோவில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகக்...









