உள்ளூர் செய்திகள்

சமையல் எரிவாயு விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு!

இலங்கையில் சமையல் எரிவாயு விநியோகத்தில் ஈடுபடும் லிட்ரோ (Litro) மற்றும் லாஃப்ஸ் (Laugfs) ஆகிய இரு நிறுவனங்களும் இன்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தமது சிலிண்டர்களின் விலைகளை அதிகரித்துள்ளன.

உலகச் சந்தையில் எரிவாயு விலை அதிகரிப்பு மற்றும் இறக்குமதிச் செலவுகள் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இரு நிறுவனங்களும் அறிவித்துள்ளன.

சிலிண்டர் வகைலிட்ரோ (Litro)லாஃப்ஸ் (Laugfs)
12.5 கிலோரூ. 4,765 (↑ 775)ரூ. 5,700 (↑ 1070)
5 கிலோரூ. 1,910 (↑ 308)ரூ. 2,280 (↑ 418)
2.3 கிலோரூ. 890 (↑ 140)(தகவல் இல்லை)

👉 எமது WhatsApp சேனலில் இணையுங்கள்: 🔗 https://whatsapp.com/channel/0029Vb7ihfj9RZAgYc6Pea1K

🌐 எமது இணையதளம்: https://elankamirror.lk

news@elankamirror.lk

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள்

குஷ் போதைப்பொருளுடன் 3 இந்தியர்கள் கைது

சுமார் ரூ. 500 மில்லியன் பெறுமதியான குஷ் (Kush) போதைப்பொருளை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கூறப்படும் மூன்று இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து

கீழே கிளிக் செய்து இப்போது இணைந்திடுங்கள்

https://whatsapp.com/channel/0029Vb7ihfj9RZAgYc6Pea1K

This will close in 20 seconds