வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, 2026 ஆகஸ்ட் 08 (நாளை) முதல் அமலுக்கு வரும் வகையில் 10 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க லங்கா சத்தோச நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, நாடு முழுவதும் உள்ள அனைத்து லங்கா சத்தோச விற்பனை நிலையங்கள் மூலமாகவும் நுகர்வோர்கள் இந்த நிவாரண விலையில் பொருட்களைக் கொள்வனவு செய்ய முடியும்.
Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

