elm_admin92

About Author

453

Articles Published
உலகம்

ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடியது ஈரான் இராணுவம்

சர்வதேச கடல் வர்த்தகம் மற்றும் கச்சா எண்ணெய் விநியோகத்தின் பிரதான நுழைவாயிலாகக் கருதப்படும் ‘ஹோர்முஸ் நீரிணை’ (Strait of Hormuz) அனைத்து வகையான கடல் போக்குவரத்திற்காகவும் முழுமையாக...
உள்ளூர்

ஜப்பான் அரசிடமிருந்து இலங்கைக்கு 6 குளிரூட்டப்பட்ட அதிநவீன லொறிகள்

இலங்கையின் கடற்றொழில் துறையில் குளிர்சாதන விநியோகக் கட்டமைப்புத் திறனை (Cold Chain Capacity) மேம்படுத்துவதற்காக, ஜப்பான் அரசாங்கத்தினால் 6 அதிநவீன குளிரூட்டப்பட்ட லொறிகள் (Refrigerated Trucks) இன்று...
உள்ளூர்

கோட்டிகாவத்தையில் போலி சான்றிதழ் தயாரிப்புப் பட்டறை முற்றுகை! இராணுவப் புலனாய்வு அதிரடி

கோட்டிகாவத்தை, மகா புத்கமுவ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமான முறையில் மிக நீண்டகாலமாகப் போலி ஆவணங்களைத் தயாரித்து வந்த நபர் ஒருவர், நுගේகொடை பிராந்திய குற்றப்...
உள்ளூர்

ஜனநாயக ஆட்சி மற்றும் பொருளாதார சவால்கள் குறித்து அமெரிக்க தூதுக்குழுவுடன் சஜித் பிரேமதாச...

ஐக்கிய அமெரிக்க குடியரசின் நாடாளுமன்ற விசேட தூதுக்குழுவினருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இன்று (10) நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்...
உள்ளூர்

திருகோணமலை உட்பட 5 மாவட்டங்களுக்குப் புதிய அனர்த்த முகாமைத்துவ கட்டடங்கள்

திருகோணமலை மாவட்டச் செயலக வளாகத்தில் நீண்டகாலமாகக் குறுகிய இடவசதியில் இயங்கி வரும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய இருமாடிக்...
உள்ளூர்

காலிமுகத்திடலில் பாரிய சோகம்

காலிமுகத்திடல் கடலில் நீராடச் சென்ற மூன்று பாடசாலை மாணவர்கள் இன்று (10) பிற்பகல் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. மாளிகாவத்தை பகுதியிலிருந்து...
உள்ளூர்

மலையகக் கல்விப் புரட்சிக்கு வித்திடும் புதிய திட்டம்

பெருந்தோட்டப் பாடசாலைகளின் காணி உரிமைகள் மற்றும் உள்கட்டமைப்பு அபிவிருத்திகள் தொடர்பாக, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் ஏற்பாட்டில் விசேட...
உலகம் சினிமா

என் இனிய தமிழ் மக்களே’ இனி நினைவே! இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்குத் திரையுலகமும்,...

தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் காலகாலத்துக்கும் பேசப்படும் காவியங்களை உருவாக்கிய ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா (வயது 84), வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று...
உள்ளூர்

1 1தமிழ் இளைஞர்கள் கடத்தல் வழக்கு: முன்னாள் கடற்படைத் தளபதிக்கு கோட்டை நீதிமன்றம்...

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்த 11 தமிழ் இளைஞர்களைக் கப்பம் கோரி கடத்திச் சென்று, சட்டவிரோதமாகத் தடுத்து வைத்து, பின்னர் கட்டாயமாகக் காணாமல் ஆக்கிய...