ஓய்வு பெறும் சுவிட்சர்லாந்து உயர் இஸ்தானிகருக்கு நன்றி பாராட்டிய சாணக்கியன்
ஓய்வு பெறும் சுவிட்சர்லாந்து உயர் இஸ்தானிகருக்கு நன்றியும் பாராட்டும்! நேரில் சந்தித்து விடைபெற்றனர் சாணக்கியன் மற்றும் டாக்டர் ப. சத்தியலிங்கம் எம்.பி.க்கள்! இலங்கைக்கான சுவிட்சர்லாந்து நாட்டின் ஓய்வு...









