ஆப்பிள் (Apple) நிறுவனம் தனது புகழ்பெற்ற ‘Siri’ குரல் உதவியாளரை (Voice Assistant) அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், கூகுளின் (Google) ‘Gemini AI’ மாடல்களையும், என்விடியாவின் (NVIDIA) அதிநவீன ‘Blackwell B200’ சிப்களையும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய ஏஐ (AI) அடிப்படையிலான மேம்பட்ட வசதிகளைக் கொண்ட Siri, எதிர்வரும் WWDC 2026 மாநாட்டில் உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்யப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!
Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்



