இலங்கைக்கு வந்துள்ள ரஷ்ய சுகாதார அமைச்சர்: கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு இன்று விஜயம்
தமது 3 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ (Mikhail Murashko) மற்றும் அவரது தூதுக்குழுவினர், இன்று (04) கொழும்பு தேசிய மருத்துவமனையில் தமது கள ஆய்வை மேற்கொள்கின்றனர். 7 பேர் கொண்ட தூதுக்குழுவினராக நேற்று (03) நாட்டிற்கு வருகைதந்த ரஷ்ய சுகாதார அமைச்சர், கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கும் விஜயம் செய்யவுள்ளார். புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் முக்கிய துறைகள் இந்த விஜயத்தின் போது, இலங்கை மற்றும் […]



