நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவதே எனது அடுத்த இலக்கு!
மீண்டும் மொட்டுக்கட்சியில் ரமேஷ் பத்திரண! “பெந்தர-எல்பிட்டிய எனது பூர்வீகம்; நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவதே எனது அடுத்த இலக்கு.”கடந்த கால அரசியல் நெருக்கடிகளின் போது சற்று விலகியிருந்த ரமேஷ் பத்திரண, தற்போது மீண்டும் ‘மொட்டு’ சின்னத்தின் கீழ் தீவிர அரசியலில் களமிறங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக ராஜபக்ஷ குடும்பத்தின் அரசியல் மீள் எழுச்சிக்காக அவர் பகிரங்கமாகத் தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரண அதிரடி!

