இலங்கை கிரிக்கெட் அணியின் படுதோல்விகளைத் தொடர்ந்து, கிரிக்கெட் சபைத் தலைவர் மற்றும் நிர்வாகக் குழுவினர் உடனடியாகப் பதவி விலகக் கோரி கொழும்பு மெய்ட்லண்ட் பிளேஸில் உள்ள தலைமையகம் இன்று முற்றுகையிடப்பட்டது.
- பதவி விலகல் கோரிக்கை: தலைவர் ஷம்மி சில்வா உள்ளிட்ட நிர்வாகத்தினர் விலக வேண்டும் என வலியுறுத்தல்.
- பலத்த பாதுகாப்பு: கலகத் தடுப்புப் பொலிஸார் குவிப்பு. மதகுருமார்கள் பங்கேற்பு: ரசிகர்களுடன் இணைந்து பௌத்த பிக்குகளும் போராட்டத்தில் குதித்தனர்.
இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்ற நிர்வாக மாற்றம் அவசியமா? உங்கள் கருத்தைக் கீழே கமெண்ட் செய்யுங்கள்! 👇
#LankaMirror #LPC #SriLankaCricket #CricketProtest #SLC #CricketNews #Colombo #BreakingNews

