1,000 குடும்பங்களுக்குக் கிடைக்கப்போகும் புதிய சொகுசு வாழ்க்கை!
செப்டெம்பரில் மக்கள் வசமாகும் கொழும்பு ‘ஸ்டேடியம்கம’ 1,000 அடுக்குமாடி வீட்டுத் தொகுதி! பிரதி அமைச்சர் எரங்க குணசேகர நேரில் ஆய்வு! கொழும்பு 14, சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தையில்...









