உள்ளூர்

புத்தளம் முதல் ஹம்பாந்தோட்டை வரை இடியுடன் கூடிய மழை:

புத்தளம் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பகுதிகளில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டை சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் அல்லது நிலப்பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் சில இடங்களில் சிறிதளவு மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

விசேட எச்சரிக்கை விபரங்கள்:

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →
  • பலத்த காற்று: காங்கேசன்துறை முதல் புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்தை அண்மித்த கடற்பகுதிகளில் காற்றின் வேகமானது மணிக்கு 50 – 60 கிலோமீற்றர் (km/h) வரையான வேகத்தில் அதிகரித்து வீசக்கூடும்.
  • மீனவர்களுக்கு அறிவுறுத்தல்: கடற்பகுதிகள் திடீரென கொந்தளிப்பாக மாறக்கூடும் என்பதால், கடற்படையினர் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளுக்காகக் கடலுக்குச் செல்வோர் மிகவும் அவதானத்துடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

மண்சரிவு அபாய எச்சரிக்கை!
உள்ளூர்

பதுளை, மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
உள்ளூர்

குருநாகல் மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் விளக்கமறியலில்!

Elanka Mirror - Facebook எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்! 👍 Like பண்ணுங்கள் ➕ Follow பண்ணுங்கள் 30 இலட்சம் ரூபாய் இலஞ்சப்
Share via
Copy link