ஈரானுக்கு ஆயுதங்களை வழங்காது சீனா!” – டொனால்ட் ட்ரம்ப் அதிரடிப் பதிவு!
ஈரானுக்கு ஆயுதங்களை வழங்காதிருக்கச் சீனா ஒப்புக்கொண்டுள்ளது” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களைத் தணிக்கும் வகையில், சீனா எடுத்துள்ள இந்த முடிவை ஜனாதிபதி ட்ரம்ப் வரவேற்றுள்ளார். அவரது பதிவின் முக்கிய அம்சங்கள் வருமாறு: உலகளாவிய எரிபொருள் விநியோகத்தின் இதயப் பகுதியாகக் கருதப்படும் ஹார்முஸ் நீரிணையை நிரந்தரமாகத் திறந்து வைப்பது குறித்துச் சீனா மகிழ்ச்சியடைவதாகவும், சீனாவுக்காகவும் உலகத்திற்காகவும் தாம் […]













