தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) புதிய வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது. வாக்கு எண்ணிக்கையின் இன்றைய நிலவரப்படி, TVK ஒரு கோடிக்கும் (10 Million) அதிகமான வாக்குகளைக் கடந்து தமிழகத்தின் மாபெரும் மக்கள் சக்தியாக உருவெடுத்துள்ளது.புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்:
🟢 WhatsApp Channel: இணைந்து கொள்ளுங்கள்
👍 Facebook Page: விருப்பம் (Like) செய்யுங்கள்
📱 TikTok: பின்தொடருங்கள் (Follow)

எக்ஸிட் போல் கணிப்புகளையும் தாண்டி, திராவிடக் கட்சிகளின் கோட்டையான தமிழகத்தில் முதல் முறையாகக் களம் கண்டிருக்கும் TVK, 109-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து ஆட்சியை நோக்கி நகர்கிறது.


