உள்ளூர்

நீர் மட்டம் அதிகரிப்பு: இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்கள் வான்பாயும் தற்போதைய நிலை!

தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 40-க்கும் மேற்பட்ட நீர்த்தேக்கங்கள் இன்று (15) காலை நிலவரப்படி வான்பாயத் தொடங்கியுள்ளன.

வான்பாயும் முக்கிய நீர்த்தேக்கங்கள்:

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!
  • அநுராதபுரம்: ராஜாங்கனை, நாச்சிதூவ, யாண் ஓயா.
  • குருநாகல்: தெதுரு ஓயா, மாகல்ல, உஸ்கல சியம்பலன்கமுவ.
  • புத்தளம்: தப்போவ, இகிணிமிட்டிய.
  • ஹம்பாந்தோட்டை: லுணுகம்வெஹெர, திஸ்ஸ வாவி, வீரவில.
  • இது தவிர கண்டி, மன்னார், மொனராகலை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிகின்றன.

வான் கதவுகள் திறப்பு: முக்கியமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 2 கதவுகளும், லுணுகம்வெஹெர நீர்த்தேக்கத்தின் 6 கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் தப்போவ நீர்த்தேக்கத்தின் 12 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் எச்.எம்.பி.எஸ்.டி ஹேரத் தெரிவித்துள்ளார்.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

கலா ஓயா, கிரிந்தி ஓயா மற்றும் மாணிக்க கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், அதன் கரையோரங்களில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

About Author

You may also like

மண்சரிவு அபாய எச்சரிக்கை!
உள்ளூர்

பதுளை, மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
உள்ளூர்

குருநாகல் மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் விளக்கமறியலில்!

Elanka Mirror - Facebook எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்! 👍 Like பண்ணுங்கள் ➕ Follow பண்ணுங்கள் 30 இலட்சம் ரூபாய் இலஞ்சப்
Share via
Copy link