வடக்கு ஜெர்மனியின் ஸ்டேட் நகரில் திங்கட்கிழமை (29) நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!
இதற்கிடையில், துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்



