எரிபொருள் விநியோகக் கட்டுப்பாடுகள் முற்றாக நீக்கம்!
அமைச்சர்கள், அரச அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த எரிபொருள் கட்டுப்பாடுகள் முற்றாக நீக்கம்! நிதியமைச்சு வெளியிட்ட புதிய சுற்றறிக்கை! ஆற்றல் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு அரசாங்கத்தின் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்காக, அமைச்சர்கள்...









