உள்ளூர்

புத்தளத்தில் வறிய குடும்பத்தின் வீட்டுக்கனவு நனவாகிறது: எம்பி எம்.ஜே.எம். பைசல் தலைமையில் அடிக்கல் நாட்டு விழா!

புத்தளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புத்தளம் வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கு உட்பட்ட வறிய குடும்பம் ஒன்றிற்கு நிரந்தர வீடொன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (06.06.2026) சனிக்கிழமை வெகுவிமர்சையாக நடைபெற்றது.

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ M.J.M. பைசல் அவர்களின் தலைமையில் இந்த அடிக்கல் நாட்டு விழா முன்னெடுக்கப்பட்டது.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் (NHDA) அரசாங்க நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படும் இந்த வீடமைப்புத் திட்டமானது, மாவட்டத்தில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட வறிய குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதையும் அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

இந்த வீட்டுத்திட்டத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்ட வறிய குடும்பங்களுக்குப் புதிய வீடுகள் உத்தியோகபூர்வமாக வழங்கப்படவுள்ளதால், அவர்களின் நீண்டகால சொந்த வீட்டுக்கனவை நனவாக்குவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பு இம்முறை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

About Author

You may also like

மண்சரிவு அபாய எச்சரிக்கை!
உள்ளூர்

பதுளை, மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
உள்ளூர்

குருநாகல் மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் விளக்கமறியலில்!

Elanka Mirror - Facebook எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்! 👍 Like பண்ணுங்கள் ➕ Follow பண்ணுங்கள் 30 இலட்சம் ரூபாய் இலஞ்சப்
Share via
Copy link