உள்ளூர் செய்திகள்

ஹட்டனில் ஏடிஎம் இயந்திரங்களை உடைக்க முயற்சி

ஹட்டனில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் இரண்டு ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து பணத்தைத் திருட முயன்ற சந்தேக நபரை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். நேற்று (04) அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சந்தேக நபரின் காட்சிகள் பாதுகாப்பு கெமராக்களில் பதிவாகியுள்ளன. இது தொடர்பான தகவல்கள் தெரிந்தால் உடனடியாகத் தொடர்பு கொள்ளவும். 📞 தொடர்புக்கு: குற்றப்பிரிவு ஹட்டன் – 076 167 0258 (பொறுப்பாளர் நிஷாந்த டி சில்வா)

உள்ளூர் செய்திகள்

கச்சத்தீவுடன் யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்குக் கொடுங்கள்: அர்ச்சுனா எம்.பி. பேச்சு!

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, கச்சத்தீவு மட்டுமல்லாது யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என ஒரு புதிய கோரிக்கையை முன்வைத்துள்ளார் . “கச்சத்தீவு மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்கு கொடுங்கள். அவர்கள் எங்களை பாதுகாத்துக் கொள்வார்கள்.” – நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா

கீழே கிளிக் செய்து இப்போது இணைந்திடுங்கள்

https://whatsapp.com/channel/0029Vb7ihfj9RZAgYc6Pea1K

This will close in 20 seconds