உலகம்

இஸ்ரேலிய நிதியமைச்சர் பிரான்சுக்குள் நுழையத் தடை!

இஸ்ரேலிய நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் (Bezalel Smotrich) தங்களது நாட்டிற்குள் நுழைவதற்கு முற்றாகத் தடை விதித்துள்ளதாக பிரான்ஸ் அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பாரோட் (Jean-Noël Barrot) இந்த விசேட தீர்மானத்தை ஊடகங்களுக்குத் உறுதிப்படுத்தியுள்ளார்.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலைகள் மற்றும் பாலஸ்தீனத்தின் மேற்குக்கரையில் (West Bank) முன்னெடுக்கப்பட்டு வரும் சட்டவிரோத குடியேற்ற விவகாரங்கள் காரணமாகவே பிரான்ஸ் இந்த இராஜதந்திர நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச்சுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் நான்கு முக்கிய குடியேற்றத் தலைவர்கள் (Settler Leaders) மற்றும் வன்முறைகளுடன் தொடர்புடைய 21 தீவிர குடியேறிகளுக்கும் (Settlers) பிரான்ஸுக்குள் நுழைவதற்கு விசா மற்றும் பயணத் தடைகள் விதிக்கப்படுவதாக பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

About Author

You may also like

உலகம்

நாளை முதலமைச்சராக விஜய் பதவியேற்பு!

தமிழக சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம் (TVK), தனது கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க ஆளுநரின் அனுமதியைப் பெற்றுள்ளது. இன்று மாலை
உலகம் உள்ளூர்

தமிழக முதல்வர் விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார வாழ்த்து!

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது உத்தியோகபூர்வ
Share via
Copy link