உள்ளூர் செய்திகள்

இராணுவ வீரர்களுக்காக ஆழ்கடல் சுற்றுலா!

புனர்வாழ்வு நிலையங்களில் சிகிச்சை பெற்று வரும் இராணுவ வீரர்களின் மனநலனை மேம்படுத்தும் நோக்கில், காலி கடற்பரப்பில் திமிங்கிலங்களைப் பார்வையிடுவதற்கான விசேட கடல் சுற்றுலா (Naval Excursion) ஒன்று கடந்த மார்ச் 04 ஆம் திகதி சனிக்கிழமை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

இராணுவத் தளபதியின் எண்ணக்கருவிற்கு அமைய, இராணுவ வீரர் விவகாரங்கள் மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தின் மேற்பார்வையில் இந்தச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

news@elankamirror.lk

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள்

குஷ் போதைப்பொருளுடன் 3 இந்தியர்கள் கைது

சுமார் ரூ. 500 மில்லியன் பெறுமதியான குஷ் (Kush) போதைப்பொருளை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கூறப்படும் மூன்று இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து

கீழே கிளிக் செய்து இப்போது இணைந்திடுங்கள்

https://whatsapp.com/channel/0029Vb7ihfj9RZAgYc6Pea1K

This will close in 20 seconds