பிரபல கொத்து சிற்றுண்டிச்சாலை உணவுச் சங்கிலி உரிமையாளருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
ஊழியர் ஒருவர் தாக்கிய குற்றச்சாட்டில் அவர் இன்றைய தினம் மஹரகம பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தார். நுகேகொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு இதன்போது பிணை வழங்கப்பட்டது.
Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!
Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்




