விளையாட்டு

சர்வதேச மேசைப்பந்து போட்டியில் இலங்கைக்கு 14 பதக்கங்கள்: அமைச்சர் வாழ்த்து!

இந்தியாவின் சிம்லாவில் நடைபெற்ற தெற்காசிய இளையோர் மேசைப்பந்து சம்பியன்ஷிப் 2026 போட்டியில் 3 வெள்ளி மற்றும் 11 வெண்கலப் பதக்கங்களை வென்று இலங்கை அணி நாடு திரும்பியுள்ளது.

வெற்றி பெற்ற வீரர்களை விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே நேரில் சந்தித்து தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். 15 மற்றும் 19 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் மாணவர்கள் மற்றும் மாணவியர் அணிகள் இந்தப் பதக்கங்களை வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!
Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →
Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

About Author

You may also like

விளையாட்டு

இலங்கையில் விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைப்பு!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் (SLC) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களும் உடனடியாக
விளையாட்டு

5 உறுப்பினர்களைக் கொண்ட புதிய கிரிக்கெட் தெரிவுக்குழுவுக்கு அனுமதி!

இலங்கை தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழுவின் புதிய தலைவராக முன்னாள் தேசிய கிரிக்கெட் வீரர் கபில விஜேகுணவர்தன (Kapila Wijegunawardena) நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின் எதிர்கால கிரிக்கெட் தெரிவு நடவடிக்கைகளை
Share via
Copy link