உலகச் செய்திகள்

எதிரியை மண்டியிட வைப்போம்” – பலித்தது கமேனியின் வாக்கு? ஈரானில் வெற்றி கொண்டாட்டம்

அமெரிக்காவுடனான 5 வார காலப் போரில் ஈரான் ஒரு வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளதாக ஈரானிய சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலாகி வருகின்றன. குறிப்பாக, ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கடந்த ஜனவரி மாதம் 26-ஆம் திகதி வெளியிட்ட ஒரு கருத்து இப்போது உண்மையாகியுள்ளதாக ஈரானிய மக்கள் கொண்டாடி வருகின்றனர். கடந்த ஜனவரி 26 அன்று உரையாற்றிய அயதுல்லா அலி கமேனி, “எதிரியை நாம் மண்டியிட வைப்போம்” (We will make the enemy kneel) […]

உள்ளூர் செய்திகள்

புதுப்பொலிவு பெற்றது புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம்! இன்று திறப்பு

நீண்டகாலமாகப் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த கொழும்பு, புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம் (Central Bus Stand) நவீன வசதிகளுடன் இன்று (08) முதல் மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சின் நேரடி மேற்பார்வையில், “சுத்தமான இலங்கை” (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ் இந்த நவீனமயமாக்கல் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. திட்டத்தின் முக்கிய அம்சங்கள்: புத்தாண்டுப் பயணிகளுக்கு நிம்மதி: சித்திரை புத்தாண்டை முன்னிட்டு கொழும்பிலிருந்து சுமார் 15 இலட்சம் பயணிகள் கிராமங்களுக்குச் செல்வார்கள் என […]

கீழே கிளிக் செய்து இப்போது இணைந்திடுங்கள்

https://whatsapp.com/channel/0029Vb7ihfj9RZAgYc6Pea1K

This will close in 20 seconds