புதன்கிழமை விடுமுறை ரத்து செய்யப்படுமா?
த்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்ட எரிசக்தி நெருக்கடி தற்போது வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஏப்ரல் மாதத்தில் மேலும் 9 எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணி (JVP) கட்சியினால் இன்று (05) மாத்தறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். எமது WhatsApp சேனலில் இணையுங்கள்: https://whatsapp.com/channel/0029Vb7ihfj9RZAgYc6Pea1K எரிபொருள் தட்டுப்பாடு நிலவிய போது அறிமுகப்படுத்தப்பட்ட தற்காலிகக் கட்டுப்பாடுகளை நீக்குவது […]









