உள்ளூர் செய்திகள்

சுகாதார அமைச்சரின் அதிரடி: தன்னிச்சையாகச் செயற்பட்ட தொழிற்சங்கங்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள்.

📢 எங்களைப் பின்தொடருங்கள் – ELankaMirror 🇱🇰 🌐 Website: https://elankamirror.lk 📲 உடனடிச் செய்திகளுக்கு எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்: https://whatsapp.com/channel/0029Vb7ihfj9RZAgYc6Pea1K அரசாங்கத்தினால் முறையான இடமாற்ற நடைமுறை ஒன்று தயாரிக்கப்பட்டு அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதன் கீழ் எதிர்வரும் மே மாதம் 10ஆம் திகதியளவில் சுமார் 6,000 வைத்தியர்கள் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று (31) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் […]

உள்ளூர் செய்திகள்

குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கிணற்றில் வீசப்பட்ட தாய்

கடந்த 20-ஆம் திகதி கொக்கட்டிச்சோலை, நெல்லிக்காட்டு வயல் பகுதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட 26 வயதுடைய இளம் தாய், தான் எதிர்கொண்ட அந்தப் பயங்கரமான கடத்தல் சம்பவம் குறித்து அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளார். மட்டக்களப்பு நகருக்குச் சென்ற தன்னை, திட்டமிட்டு கடத்திச் சென்று கிணற்றில் வீசிய கும்பல் குறித்து அவர் வழங்கிய வாக்குமூலத்தின் சுருக்கம் வருமாறு: “அன்று காலை வவுணதீவு சந்தியில் முச்சக்கர வண்டி ஒன்றில் ஏறி மட்டக்களப்பு நகருக்குச் சென்றேன். அங்கு […]

உள்ளூர் செய்திகள்

சூரியவெவவில் விபத்து – மூன்று பிக்குணிகள் படுகாயம்!

சூரியவெவ, நுகேகந்த பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று இரண்டு லொறிகளுடன் மோதி விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூன்று பிக்குணிகள் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இன்று (31) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Open Popup கிளை வீதியிலிருந்து வந்த முச்சக்கரவண்டி, திடீரென பிரதான வீதிக்குள் நுழைய முற்பட்டுள்ளது. இதன்போது பிரதான வீதியில் வந்த லொறியுடன் மோதிய முச்சக்கரவண்டி, கட்டுப்பாட்டை இழந்து வீதியில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு சிறிய லொறியுடனும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. […]

உலகச் செய்திகள்

அமெரிக்காவில் ட்ரம்ப்பிற்கு எதிராக வெடித்தது “No Kings” போராட்டம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகக் கொள்கைகள் மற்றும் அதிகாரப் பிரயோகங்களுக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் “No Kings” (எங்களுக்கு மன்னர்கள் வேண்டாம்) என்ற பெயரில் பாரிய போராட்டங்கள் வெடித்துள்ளன. வாஷிங்டன் டி.சி உட்பட நியூயோர்க், கலிபோர்னியா போன்ற முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மைக் காலமாக எடுத்து வரும் அதிரடி முடிவுகள், குறிப்பாக நீதித்துறை மற்றும் சர்வதேச விவகாரங்களில் அவர் கொண்டு வரும் மாற்றங்கள், […]

உள்ளூர் செய்திகள்

📌 2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – முக்கிய அறிவிப்பு!

2026 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும் திகதி மற்றும் விண்ணப்பங்கள் தொடர்பான விபரங்களைப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். இதன்படி, 2026 ஆம் ஆண்டிற்கான புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கடந்த திங்கட்கிழமை (மார்ச் 30) முதல் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. மாணவர்கள் மற்றும் அதிபர்கள் ஆன்லைன் (Online) வழியாக மட்டுமே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும். முக்கிய திகதிகள் […]

உள்ளூர் செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் புதிய சட்டம்!

உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) ஊடாகப் பயணிக்கும் கப்பல்களிடம் கட்டணம் வசூலிக்கும் புதிய திட்டத்திற்கு ஈரானின் பாராளுமன்றக் குழு அங்கீகாரம் அளித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு எதிராகச் செயற்படும் நாடுகளுக்குப் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன. ஈரானிய தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஒருவர் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். இதன்படி: இந்த புதிய கட்டண முறையை ஓமானுடன் இணைந்து அமுல்படுத்த ஈரான் திட்டமிட்டுள்ளதாகச் […]

உள்ளூர் செய்திகள்

வெப்பமான வானிலை எச்சரிக்கை – மார்ச் 31 வரை நீடிப்பு!

இலங்கையின் பல பகுதிகளில் நிலவும் வெப்பமான வானிலை தொடர்பான புதிய ஆலோசனையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. நேற்று (30) பிற்பகல் 3.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவித்தல், இன்று (மார்ச் 31, 2026) நள்ளிரவு வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவதானம் செலுத்த வேண்டிய பகுதிகள்: வளிமண்டலவியல் திணைக்களத்தின் வெப்பச் சுட்டெண் (Heat Index) வரைபடத்தின்படி, பின்வரும் பகுதிகளில் வசிப்பவர்கள் அதிக அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்:

உள்ளூர் செய்திகள்

அரச மற்றும் தனியார் துறைக்கு புதிய மின்சார சேமிப்பு வழிகாட்டல்கள் வெளியீடு!

அரச மற்றும் தனியார் துறைக்கு புதிய மின்சார சேமிப்பு வழிகாட்டல்கள் வெளியீடு! மத்திய கிழக்கு போர் சூழலால் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்:

உள்ளூர் செய்திகள்

யாழ்ப்பாணத்தில் ஒன்றிணைந்த முக்கிய தமிழ் தலைவர்கள்!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள புதிய அரசியல் சூழ்நிலைகள் மற்றும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் வியூகங்கள் தொடர்பில் இரு தரப்பினரும் இணக்கப்பாட்டுடன் செயற்படுவது குறித்து ஆலோசித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் மற்றும் நாட்டின் பொருளாதார சவால்களுக்கு மத்தியில், தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்து இச்சந்திப்பில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. #ELankaMirror […]

உலகச் செய்திகள்

📌 ஈரானுக்கு அமெரிக்கா விடுத்த இறுதி எச்சரிக்கை!

ஈரானுடனான போர் பதற்றத்தைத் தணிக்க அமெரிக்கா முன்வைத்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் நிராகரித்துள்ள நிலையில், “ஈரான் முன் எப்போதும் கண்டிராத வகையிலான தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும்” என வெள்ளை மாளிகை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின் லெவிட் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான மோதலை நிறுத்த 15 நிபந்தனைகள் அடங்கிய போர்நிறுத்த முன்மொழிவை வெளியிட்டிருந்தார். இந்த நிபந்தனைகளை ஈரான் முழுமையாக […]

கீழே கிளிக் செய்து இப்போது இணைந்திடுங்கள்

https://whatsapp.com/channel/0029Vb7ihfj9RZAgYc6Pea1K

This will close in 20 seconds