சர்வதேச மேசைப்பந்து போட்டியில் இலங்கைக்கு 14 பதக்கங்கள்: அமைச்சர் வாழ்த்து!
இந்தியாவின் சிம்லாவில் நடைபெற்ற தெற்காசிய இளையோர் மேசைப்பந்து சம்பியன்ஷிப் 2026 போட்டியில் 3 வெள்ளி மற்றும் 11 வெண்கலப் பதக்கங்களை வென்று இலங்கை அணி நாடு திரும்பியுள்ளது....









