மனிதநேயத்தையும் சகோதரத்துவத்தையும் போதிக்கும் ரமழான்: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஈதுல் பித்ர் வாழ்த்து!
“ரமழான் மாதம் என்பது உலகிற்கு வாழ்வியல் முன்மாதிரி மூலம் மனிதநேயத்தையும் சகோதரத்துவத்தையும் போதிக்கும் ஒரு காலம்” என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது ஈதுல் பித்ர் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன் நிறைவில் தலைப்பிறை கண்ட பின்னர் கொண்டாடும் ஈதுல் பித்ர் பெருநாளானது, இஸ்லாமிய நாட்காட்டியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சந்தர்ப்பமாகும். இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமழான் நோன்பு, உலக […]













