அதிரடி: மதுபோதையில் வாகனம் செலுத்திய 115 பேர் கைது! 🚔🚨 🛑
நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, மதுபோதையில் வாகனம் செலுத்திய 115 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (02) இடம்பெற்ற இந்த சோதனைகளில், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 110 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ✅ மதுபோதையில் வாகனம் செலுத்திய 115 பேர் கைது ✅ கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 110 பேர் கைது ✅ நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புகள் ✅ போக்குவரத்து குற்றங்களுக்காக 4,498 பேருக்கு எதிராக நடவடிக்கை பொதுமக்களின் பாதுகாப்பை […]













