இலங்கை – ஜப்பான் கடற்றொழில் பேச்சுவார்த்தை வெற்றி: பட்டதாரிகளுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு!
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும், ஜப்பானின் விவசாயம், வனவியல் மற்றும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர்...









