உலகக்கோப்பையை வெற்றியுடன் ஆரம்பித்தது இலங்கை
சொந்த மண்ணில் நடைபெற்ற தனது முதல் உலகக்கோப்பை லீக் போட்டியில், அயர்லாந்து அணியை 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி தனது உலகக்கோப்பை வேட்டையை வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது. ஆட்டத்தின் சுருக்கம்: கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

