உள்ளூர் செய்திகள்

அபிவிருத்தி அதிகாரிகளின் போராட்டம் தீவிரம்! 🚨

ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு மறுப்பு? – நாளை கொழும்பை ஸ்தம்பிக்கச் செய்யப் போவதாக பாடசாலை அபிவிருத்தி அதிகாரிகள் எச்சரிக்கை! தங்களை உடனடியாக ஆசிரிய சேவையில் உள்வாங்குமாறு கோரி கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கடைசிப் பாடசாலை அபிவிருத்தி அதிகாரியும் சற்று நேரத்திற்கு முன்னர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (பெப்ரவரி 01) இந்தப் போராட்டம் 7வது நாளாகவும் தொடர்ந்தது. இதுவரை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 6 அதிகாரிகள் அடுத்தடுத்து […]

உள்ளூர் செய்திகள்

ஒரே நாளில் சிக்கும் ராஜபக்ஷ குடும்பத்தினர்? ஷிரந்தி மற்றும் நாமலுக்கு பிப்ரவரி 3 இல் விசாரணைக்கு வர உத்தரவு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு வெவ்வேறு விசாரணைப் பிரிவுகளில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு விடுக்கப்பட்ட உத்தரவு: பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) வாக்குமூலம் அளிப்பதற்காக ஷிரந்தி ராஜபக்ஷவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஜனவரி 27 ஆம் திகதி ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும், அன்றைய தினம் தம்மால் […]

விளையாட்டு செய்திகள்

T20 உலகக்கிண்ணம் 2026: இந்தியாவுடனான போட்டியில் இருந்து பாகிஸ்தான் விலகல்!

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள ஐ.சி.சி டி-20 உலகக்கிண்ணத் தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் அணிக்கு அந்நாட்டு அரசு பச்சைக்கொடி காட்டியுள்ளது. ஆனால், ஒரு முக்கிய திருப்பமாக, பெப்ரவரி 15 ஆம் திகதி இந்தியாவுக்கு எதிராக திட்டமிடப்பட்டிருந்த போட்டியில் பாகிஸ்தான் விளையாடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அல்லது இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் சூழல் காரணமாக இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

கீழே கிளிக் செய்து இப்போது இணைந்திடுங்கள்

https://whatsapp.com/channel/0029Vb7ihfj9RZAgYc6Pea1K

This will close in 20 seconds