உள்ளூர் செய்திகள்

இலங்கைக்கு வரப்போகும் நவீன ஹெலிகாப்டர்:டட்லி சிறிசேனவின் புதிய கனவு நனவாகிறது!

இலங்கையின் பிரபல வர்த்தக ஜாம்பவான் டட்லி சிறிசேன, மிக நவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட ஹெலிகாப்டர் ஒன்றை இலங்கைக்கு அறிமுகப்படுத்தும் தனது நீண்ட காலக் கனவை விரைவில் நனவாக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். ஆசியாவின் மிகப்பெரிய விமானப் போக்குவரத்து கண்காட்சியான ‘சிங்கப்பூர் ஏர்ஷோ 2026’ (Singapore Airshow 2026) நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்

உள்ளூர் செய்திகள்

கட்டுநாயக்கவில் 2 கோடி ரூபா பெறுமதியான ‘குஷ்’ மீட்பு: மானிப்பாய் இளைஞர் உட்பட மூவர் கைது!

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட சுமார் 2 கோடியே 11 இலட்சம் ரூபா பெறுமதியுடைய ‘குஷ்’ ரக போதைப்பொருளுடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உட்பட மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். விமான நிலையத்தில் சிக்கிய கடத்தல் இன்று அதிகாலை 12.35 மணியளவில் தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து தாய்லாந்து ஏர்வேஸ் (Thai Airways) விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பயணி ஒருவரை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் […]

Uncategorized

ஒரே குடும்பத்தில் இருவர் பலி: பனாகமுவ பகுதியில் நேருக்கு நேர் மோதிய கார் – மோட்டார் சைக்கிள்.

காலி, அக்மீமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனாகமுவ பகுதியில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதியதில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கீழே கிளிக் செய்து இப்போது இணைந்திடுங்கள்

https://whatsapp.com/channel/0029Vb7ihfj9RZAgYc6Pea1K

This will close in 20 seconds