உள்ளூர் செய்திகள்

இலங்கை கல்வித்துறையின் தற்போதைய நிலை என்ன?

இலங்கையிலுள்ள அரச பாடசாலைகளின் தற்போதைய நிலை குறித்து தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய தரவுகள், நாட்டின் கல்விக்கட்டமைப்பில் உள்ள பாரிய இடைவெளியை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளன. 2025-ஆம் ஆண்டின் தரவுகளின்படி, நாடு முழுவதும் மொத்தம் 10,047 அரச பாடசாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில்: பாடசாலைகளில் மாணவர் வரவு மற்றும் சேர்க்கை தொடர்பாகவும் திணைக்களம் கவலைக்குரிய தகவல்களை வெளியிட்டுள்ளது: 2024-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2025-ஆம் ஆண்டில் தரம் ஒன்றில் (Grade 1) இணைந்துகொண்ட மாணவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க […]

உள்ளூர் செய்திகள்

சிறு தொழில்முனைவோருக்குக் கைகொடுக்குமா அரசாங்கம்?

நாட்டின் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக விளங்கும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் (MSME) பாரிய கடன் பொறியில் சிக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அவர்களைப் பாதுகாக்க வங்கிகள் ஈட்டிய மிகை லாபத்தின் ஒரு பகுதியைச் சலுகையாக வழங்க வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் தனது உரையில் சுட்டிக்காட்டிய முக்கிய புள்ளிவிவரங்கள்: நாட்டின் கடனைச் செலுத்த 2028 வரை சலுகை காலம் கிடைத்துள்ள போதிலும், சிறு தொழில்முயற்சியாளர்களுக்கு ‘பராட்டே’ (Parate) சட்ட அமுலாக்கத்திலிருந்து […]

கீழே கிளிக் செய்து இப்போது இணைந்திடுங்கள்

https://whatsapp.com/channel/0029Vb7ihfj9RZAgYc6Pea1K

This will close in 20 seconds