விளையாட்டு செய்திகள்

T20 உலகக்கிண்ணம் 2026: இந்தியாவுடனான போட்டியில் இருந்து பாகிஸ்தான் விலகல்!

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள ஐ.சி.சி டி-20 உலகக்கிண்ணத் தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் அணிக்கு அந்நாட்டு அரசு பச்சைக்கொடி காட்டியுள்ளது. ஆனால், ஒரு முக்கிய திருப்பமாக, பெப்ரவரி 15 ஆம் திகதி இந்தியாவுக்கு எதிராக திட்டமிடப்பட்டிருந்த போட்டியில் பாகிஸ்தான் விளையாடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அல்லது இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் சூழல் காரணமாக இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

news@elankamirror.lk

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

விளையாட்டு செய்திகள்

முஸ்தஃபிசுர் நீக்கம்: இரு நாடுகளிலும் பரபரப்பு

ஐபிஎல் தொடரிலிருந்து வங்கதேச வேகப்பந்துவீச்சாளர் முஸ்தஃபிசுர் ரஹ்மான் நீக்கப்பட்டமை, 2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவில் விளையாட வேண்டாம் என வங்கதேச அணி எடுத்த முடிவு, மேலும்
விளையாட்டு செய்திகள்

இலங்கை அணியின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளராக விக்ரம் ராதோர்

இலங்கை கிரிக்கெட் (Sri Lanka Cricket) நிறுவனம், முன்னாள் இந்திய அணியின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளராக இருந்த விக்ரம் ராதோரை, இலங்கை தேசிய அணியின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளராக நியமித்துள்ளதாக