சோதனைச் சாவடியில் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இராணுவ வீரர் பலி!
மன்னார் பிரதான பால சோதனைச் சாவடியில் விபரீதம்! துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழப்பு; பொலிஸார் விசாரணை! மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் அமைந்துள்ள...








