கிரிகரி வாவியில் விழுந்த சீப்லேன்: இரண்டு நாள் முயற்சிக்கு பின் மீட்பு
நுவரெலியா – கிரிகரி வாவியில் விபத்துக்குள்ளான சீப்லேன் இரண்டு நாள் முயற்சிக்குப் பின் மீட்பு நுவரெலியா கிரிகரி வாவியில் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளான Cessna 208 (4R-CAE) வகை நீரில் தரையிறங்கும் விமானம், தொடர்ந்து நடந்த மீட்பு நடவடிக்கைகளுக்குப் பின்னர் ஜனவரி 09 மாலை வாவியிலிருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்து ஜனவரி 07 அன்று மதியம் சுமார் 12:30 மணியளவில், பலத்த காற்று நிலவிய நேரத்தில் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. அப்போது விமானத்தில் பயணிகள் யாரும் இல்லை; […]













