உலகச் செய்திகள்

திமுக மீது அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு

போலி மதச்சார்பின்மையை பேசிக்கொண்டு, தொடர்ந்து மக்களின் வழிபாட்டு உரிமைகளை பறித்து வருவது திமுக என, தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பொதுமக்களின் அடிப்படை மத உரிமைகளில் தலையிடுவதை திமுக அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த விடயம் தொடர்பாக வெளியிட்டுள்ள கருத்தில், திமுக அரசின் நடவடிக்கைகள் மக்களின் நம்பிக்கைகளுக்கும் உரிமைகளுக்கும் எதிரானவை எனவும், இதனை மக்கள் நன்கு கவனித்து வருவதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

news@elankamirror.lk

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகச் செய்திகள்

ரஷ்யாவுடன் வர்த்தகம் தொடர்ந்தால் இந்தியாவுக்கு கூடுதல் வரிகள்: டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை

ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவது மற்றும் அமெரிக்காவின் வரி கொள்கைகள் தொடர்பாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார். ரஷ்யாவுடன் இந்தியா தொடர்ந்து வர்த்தக
உலகச் செய்திகள்

மனிதாபிமான உதவிகளை அதிகரிக்க ஐநா கோரிக்கை

காசா பகுதியில் தொடரும் மோதல்களால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மனிதாபிமான உதவிகளை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை உலக நாடுகளுக்கு கோரிக்கை

கீழே கிளிக் செய்து இப்போது இணைந்திடுங்கள்

https://whatsapp.com/channel/0029Vb7ihfj9RZAgYc6Pea1K

This will close in 20 seconds