அமெரிக்க – ஈரான் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா பாகிஸ்தான்?
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதிப் பேச்சுவார்த்தை நாளை மறுதினம் (ஏப்ரல் 11, சனிக்கிழமை) பாகிஸ்தானில் ஆரம்பமாகவுள்ளது. இதனை முன்னிட்டுத் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டி ஆகிய நகரங்களுக்கு இரண்டு நாட்கள் விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் கடந்த 5 வாரங்களாக நீடித்த போர் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பின் மத்தியஸ்தத்துடன் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. பாதுகாப்பு மற்றும் விடுமுறை விபரங்கள்: இஸ்லாமாபாத் மாவட்ட நிர்வாகம் மற்றும் […]


