உள்ளூர் செய்திகள்

முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக என் மீது பழி போட முயற்சி” – முஜிபுர் ரஹ்மான்!

நான் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக என்னைச் சஹ்ரானுடன் சிக்கவைக்கச் சிலர் முயற்சிக்கின்றனர். இத்தகைய அச்சுறுத்தல்கள் மூலம் எமது வாயை மூடி, விசாரணைகளை மூடிமறைக்க இடமளிக்கப் போவதில்லை” என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (09) நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சஹ்ரான் உள்ளிட்ட குழுவினரால் யாருடைய உதவியும் இன்றி […]

உள்ளூர் செய்திகள்

எரிபொருள் பற்றாக்குறை இல்லை” – பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அதிரடி அறிவிப்பு

நாட்டில் தற்போது எரிபொருள் பற்றாக்குறை நிலவுவதாகப் பரவும் தகவல்களில் உண்மையில்லை என்றும், எதிர்வரும் ஜூன் மாதம் முதல் வாரம் வரை போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளது. எரிபொருள் விநியோகம் மற்றும் இறக்குமதி குறித்த தற்போதைய நிலவரம் குறித்துக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குநர் மயூர நெத்திகுமார விளக்கமளித்துள்ளார். ஜூன் மாதம் வரையிலான கையிருப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மேலதிக எரிபொருள் கப்பல்களைத் தடையின்றி இலங்கைக்குக் கொண்டுவருவதற்காகப் பல வெளிநாடுகளுடன் இராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகள் […]

கீழே கிளிக் செய்து இப்போது இணைந்திடுங்கள்

https://whatsapp.com/channel/0029Vb7ihfj9RZAgYc6Pea1K

This will close in 20 seconds